காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட தடயவியல் ஆய்வக வாகனம்
திருநெல்வேலி: திருநெல்வேலி மாநகர காவல்துறைக்கு புதிதாக வழங்கப்பட்ட நடமாடும் தடயவியல் ஆய்வக (Mobile Forensic Science Laboratory vehicle) வாகனத்தை, திருநெல்வேலி மாநகர காவல் ஆணையர் திரு.தேஷ்முக் ...


































