திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை அடுத்த விருவீடு பகுதியில் கஞ்சா பதுக்கி வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் படி நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் மேற்பார்வையில் விருவீடு காவல் நிலைய ஆய்வாளர் ஜெயபாண்டி தலைமையிலான போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது தெப்பத்துப்பட்டியில் ஒடிசாவில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்த ஜெயம்(எ) நாய்விரட்டி(53). வெள்ளையத்தேவன்(53). பாண்டி (எ) பூசாதி பாண்டி ஆகிய 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















