போலீஸ் நியூஸ் பிளஸ் மற்றும் நியூஸ் மீடியா அசோசியேஷன் சார்பாக தொழிலாளர் தினம் முன்னிட்டு தெருவோர வியாபாரிகளுக்கு லுங்கி வழங்கல்
தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, தெருவோரங்களில் வியாபாரம் செய்து வரும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் லுங்கி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. போலீஸ் நியூஸ் பிளஸ் ஆசிரியர்...


































