பாலியல் வன்கொடுமை குறித்து பள்ளி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய துணை ஆணையர்
திருப்பூர்: திருப்பூர் மாநகர துணை ஆணையர் திருமதி.உமா (IPS) அவர்கள் இடுவம்பாளையம் அரசு மேல்நிலை பள்ளியில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாலை போக்குவரத்து மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான...

















