திண்டுக்கல்: திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் மீனாட்சி தலைமையில் சார்பு ஆய்வாளர் காதர்மைதீன் மற்றும் காவலர்கள் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது நேருஜிநகர் ரயில் தண்டவாளம் அருகே கஞ்சா விற்பனை செய்த திண்டுக்கல் மேட்டுப்பட்டி சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் அமுல்ராஜ்(47). என்பவரை கைது செய்து அவரிடமிருந்து 1.1/4 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















