திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் எரியோடு, குதுப்பணம்பட்டி பிரிவு அருகே இருசக்கர வாகனம் மீது தனியார் பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் இரு சக்கர வாகனத்தில் வந்த நபர் படுகாயம் அடைந்து சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். மேற்படி சம்பவம் குறித்து எரியோடு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















