திண்டுக்கல்: திண்டுக்கல் தாடிக்கொம்பு பகுதியில் குளத்தில் சட்டவிரோதமாக மண் திருடுவதாக திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் அவர்களுக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் புறநகர் DSP.சங்கர் மேற்பார்வையில் தாடிக்கொம்பு காவல் நிலைய ஆய்வாளர் வசந்தகுமார் சார்பு ஆய்வாளர் சரத்குமார் மற்றும் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்த போது ஆலக்குவார்பட்டி, ஓடைப்பட்டியில் குளத்தில் சட்டவிரோதமாக மண் திருடிய முருகன், கருப்பையா, முனியப்பன் ஆகிய 3 பேரை கைது அவர்களிடமிருந்து 2 லாரிகள், ஒரு JCB ஆகியவற்றை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















