திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட S.P.ஜெயக்குமார் மேற்பார்வையில் திண்டுக்கல், நகர் வடக்கு காவல் நிலையத்தில் ஆய்வாளர் பாலமுருகன் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் நடைபெறுகிறது. மேலும் பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுவாக சிறப்பு குறைதீர்க்கும் முகாமில் அளிக்கும் பட்சத்தில் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என ஆய்வாளர் பாலமுருகன் தெரிவித்தார். இந்த சிறப்பு பொதுமக்கள் குறை தீர்ப்பு முகாம் காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறுகிறது
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















