திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற ஆயுதப்படை காவலர்களின் வாராந்திர கவாத்து மற்றும் உடற்பயிற்சியை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் பார்வையிட்டு, காவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















