திருச்சி: திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டோங்கரே பிரவிண் உமேஷ், இ.கா.ப., அவர்களின் அறிவுறுத்தலின்படி, துவாக்குடி காவல்துறையினர் நடத்திய சிறப்பு சோதனையில் சட்டவிரோதமாக மதுபானம் விற்பனை செய்த நபர் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 106 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.




















