பொதுமக்கள் காவல் நிலையத்திற்கு நேரில் செல்லாமல், இணையதளம் வாயிலாகப் புகார்களைப் பதிவு செய்து, அதற்கான மின்னணு சமூக சேவைப் பதிவேடு (e-CSR) ரசீதைப் பெறும் புதிய இணையவழிச் சேவையை காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் டாக்டர் மகேஷ்குமார் அகர்வால், IPS., அவர்கள் அறிமுகப்படுத்த உள்ளார். இதன் மூலம் பொதுமக்கள் எளிதாக இணையவழியில் புகார் அளிக்கும் வசதி ஏற்படுத்தப்பட உள்ளது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி



















