திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வாகரை அருகே காட்டவநாயகன் வலசு பகுதியில் காட்டு முயல்கள் வேட்டையாடப்படுவதாக வனத்துறைக்கு கிடைத்த தகவலின்படி வனத்துறையினர் அப்பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டபோது வனப்பகுதியில் முயல்களை வேட்டையாடிக் கொண்டிருந்த 26 பேரை சுற்றி வளைத்து அவர்களிடம் இருந்து முயல் இறைச்சி, வேட்டைக்கு பயன்படுத்திய ஆயுதங்களை பறிமுதல் செய்து 26 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்தனர், தொடர்ந்து 26 பேருக்கும் தலா ரூ.13 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.3.38 லட்சம் அபராதம் விதித்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















