கல்லூரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட சரக காவல்துறை துணை தலைவர்
திருநெல்வேலி: திருநெல்வேலி, பாளையங்கோட்டை சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி மாணவா் பேரவைத் தொடக்க விழா, கல்லூரி கலையரங்கில் நடைபெற்றது. கல்லூரி முதல்வா் சே.மு. அப்துல் காதா் தலைமை வகித்தாா். ...




























