கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அன்ஷுல் நாகர், IPS., அவர்களின் உத்தரவின்பேரில், மாவட்டம் முழுவதும் அனைத்து பகுதிகளிலும் காவல்துறையினர் தீவிர வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர். இச்சோதனையின்போது வாகனங்களின் ஆவணங்கள் மற்றும் விதிமீறல்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.



















