திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடி ஆயுதப்படை வளாகத்தில் உள்ள பழனி மகாலில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் மாதாந்திர குற்ற கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்டத்தில் நிலவும் குற்றச் செயல்கள் மற்றும் குற்றத் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. மேலும், சிறப்பாகப் பணியாற்றிய காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்களுக்குப் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி எஸ்.பி. பாராட்டினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















