திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடியில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவல் நிலைய கட்டிடத்தை திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது கட்டிடத்தின் வசதிகள், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் குறித்து ஆய்வு செய்தார். மேலும், காவல் நிலையத்தின் செயல்பாடுகள் சிறப்பாக அமைய தேவையான அறிவுரைகளையும் வழங்கினார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















