மதுரை : மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே கொண்டையம்பட்டி ஊராட்சி அய்யனக்கவுண்டன்பட்டி கிராமத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.20 லட்சத்து 55 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தை சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் கருப்பையா ரிப்பன் வெட்டி குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். வட்டார வளர்ச்சி மஅலுவலர் பொற்செல்வி, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மோகன்ராம், குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் ஹேமலதா, கஒன்றிய செயலாளர்கள் கிருஷ்ணமூர்த்தி, விஜய்ஹரிஷ், தியாகராஜன், தன்சேகரன், கார்த்திக், நகர் செயலாளர் ரஞ்சித், நிர ப முன்னாள் கவுன்சிலர் ம ராதாகிருஷ்ணன், முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் பாலாஜி, வலையபட்டி கிருஷ்ணமூர்த்தி முன்னாள் சேர்மன் ராஜேஷ்கண்ணா, முன்னாள் ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன், மற்றும் தவெக நிர்வாகிகள், அங்கன்வாடி பணியாளர்கள், அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர். ஊராட்சி செயலர் ராஜேஷ் நன்றி கூறினார்.
மதுரையிலிருந்து நமது நிருபர்

திரு.ரவி


















