திண்டுக்கல்: திண்டுக்கல், சின்னாளபட்டி காவல்துறையினர், நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த பிடியாணைகளை (NBW) நிறைவேற்றும் வகையில் இன்று நடவடிக்கை மேற்கொண்டனர். இதன் மூலம் திருட்டு வழக்கில் பிடியாணை நிலுவையில் இருந்த திருச்சி (திருவரம்பூரை) சேர்ந்த மகேந்திரன் என்பவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிமன்ற பிடியாணை நிறைவேற்றினர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















