சென்னை: மெரினா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மயிலாப்பூர் மாவட்ட துணை ஆணையாளர் தலைமையில் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் தீவிர கால்நடை ரோந்துப் பணியில் (Foot Patrol) ஈடுபட்டனர். குற்றச்செயல்களைத் தடுப்பதுடன், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த ரோந்துப் பணி மேற்கொள்ளப்பட்டது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















