சென்னை: வண்ணாரப்பேட்டை காவல் மாவட்ட துணை ஆணையாளர், மீன்பிடி துறைமுக காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நேரில் ரோந்துப் பணியில் ஈடுபட்டார். அப்போது குற்றச்செயல்களைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















