சென்னை: சென்னை பெருநகர காவல் ஆணையாளர் Dr.A.அமல்ராஜ் இ.கா.ப., அவர்கள், பணி ஓய்வு பெறுகின்ற 11 காவல் அதிகாரிகள், அமைச்சுப் பணியாளர் மற்றும் காவல் ஆளிநர்களின் பணியை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கி தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி


















