தமிழக அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 3% அகவிலைப்படி உயர்வு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது 60% ஆக உள்ள அகவிலைப்படியை, (01.07.2026) முதல் 63% ஆக உயர்த்தி, நான்கு மாத நிலுவைத் தொகையுடன் நவம்பர் மாத சம்பளத்தில் வழங்க வேண்டும் என முதலமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு இந்தக் கோரிக்கையை விரைந்து பரிசீலித்து அறிவிப்பு வெளியிடுமாறும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்


















