- சென்னை : சென்னை நுங்கம்பாக்கத்தில் ஆயுதப்படை சப்-இன்ஸ்பெக்டர் ராஜ் (58). தூங்கும்போது பெட்ரோல் ஊற்றி எரித்து கொலை செய்யப்பட்டார்.
- விசாரணையில், கணவரின் கொடுமையால் வழக்கறிஞர் மனைவி செல்வராணி(32). தேவா என்பவர் உதவியுடன் தூக்க மாத்திரை கலந்த உணவு கொடுத்து கொலை செய்தது தெரியவந்தது. மனைவி செல்வராணி கைது செய்யப்பட்ட நிலையில், தலைமறைவான தேவாவை போலீசார் தேடி வருகின்றனர்.




















