திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட காவல் அலுவலகத்தில், திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் சிறப்பு பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம் நடைபெற்றது. இம்முகாமில் பொதுமக்களிடமிருந்து புகார் மனுக்கள் பெறப்பட்டன. மனுக்கள் மீது தனிக் கவனம் செலுத்தி, விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட எஸ்.பி. உறுதியளித்தார்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















