திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் நத்தம் பேருந்து நிலையத்தில் பேருந்துக்காக காத்திருந்த நத்தம் முளையூரை சேர்ந்த சின்னப்பொண்ணு(70) என்பவர் மீது அரசு பேருந்து மோதி விபத்து. இந்த விபத்தில் மூதாட்டி சின்னப்பொண்ணுவின் இரண்டு கால்களும் பேருந்து சக்கரத்தில் நசுங்கியது. படுகாயம் அடைந்த சின்னப்பொண்ணு மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















