திண்டுக்கல்: திண்டுக்கல் இரயில் நிலையத்தில் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் வகையில், நகர் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் வசந்த்குமார், சார்பு ஆய்வாளர் பிரபாகரன் மற்றும் காவலர்கள் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டனர். போதைப்பொருட்களைக் கண்டறியும் மோப்பநாய் உதவியுடன் இரயில் நிலைய வளாகம் மற்றும் பயணிகளின் உடைமைகள் சோதனை செய்யப்பட்டன. மேலும், போதைப்பொருள் கடத்தலைத் தடுக்கும் நோக்கில் கண்காணிப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட்டன.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா

















