திண்டுக்கல் : திண்டுக்கல் இரயில் நிலையத்தில் திண்டுக்கல் இரயில்வே காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாஸ்கரன் தலைமையிலான போலீசார் மற்றும் இரயில்வே பாதுகாப்பு படை போலீசார் இணைந்து தீவிர சோதனை மேற்கொண்டனர். இரயில் நிலைய நடைமேடை, இரயில் நிலையம் நுழைவு வாயில் உள்ளிட்ட இடங்களில் பட்டாசுகள் மற்றும் வெடிபொருள்கள் உள்ளிட்டவைகள் ஏதும் எடுத்து செல்கிறார்களா என பயணிகளின் உடைமைகளை சோதனை மேற்கொண்டனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா


















