கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கெண்டிக்கனூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஜி.எஸ். அனிதா அவர்களின் உத்தரவின்பேரில், (02.11.2026) காவல் உதவி ஆய்வாளர் மற்றும் காவல் ஆளிநர்கள் ஆகியோர் நடை ரோந்து மேற்கொண்டு, பொதுமக்களிடம் குற்றச் செயல்களைத் தடுப்பது குறித்த விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பு அறிவுரைகள் வழங்கப்பட்டதுடன், சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில் தீவிர கண்காணிப்புப் பணிகளிலும் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு


















