கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி நகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் இருந்த போது திருமலை நகர் 3 – வது கிராஸ் குற்றவாளியின் வீட்டில் வெடிப்பொருட்கள் வைத்திருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் விரைந்து சென்று சோதனை செய்தபோது சுமார் 14.200 கிலோகிராம் எடையுள்ள வெடிப்பொருட்கள் இருந்தது. சட்டவிரோதமாக வெடிப்பொருட்கள் வைத்திருந்த நபரை கைது செய்து அவரிடமிருந்து சுமார் 14.200 கிலோகிராம் எடையுள்ள வெடிப்பொருட்கள் பறிமுதல் செய்து காவல் நிலையம் கொண்டு வந்து வழக்கு பதிவு செய்து குற்றவாளியை நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















