கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 நபர்களைக் கண்டறிந்து விசாரணைக்கு உட்படுத்திய இரவு ரோந்துக் காவலர்கள், மூக்காண்டப்பள்ளியில் நடைபெறவிருந்த திருட்டுச் சம்பவத்தைத் தடுத்தனர். காவலர்களின் விழிப்புணர்வு மற்றும் சிறப்பான பணியைப் பாராட்டி, கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி G.S. அனிதா அவர்கள் மூன்று காவலர்களுக்கும் சான்றிதழ்கள் வழங்கிப் பாராட்டினார்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















