கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதிய பேருந்து நிலையத்தில் சந்தேகத்திற்கிடமாக இருந்த 4 நபர்களைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். அவர்களது பையில் இருந்து கத்தி, முகமூடி, கையுறை, ஆசிட் பல்ப், குளோரோஃபார்ம் ஸ்பிரே மற்றும் இரண்டு இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முதற்கட்ட விசாரணையில், சிப்காட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட மூக்காண்டப்பள்ளியில் திருட வந்ததாகத் தெரிவித்துள்ளனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















