கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிருஷ்ணபாளையம் கிராமத்தில், போலீசார் நடத்திய சோதனையில் விற்பனைக்காக வைத்திருந்த சுமார் 12 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. சட்டவிரோதமாக கஞ்சா விற்பனைக்கு வைத்திருந்த இரண்டு நபர்களைக் கைது செய்த போலீசார், வழக்குப் பதிவு செய்து நீதிமன்றக் காவலில் சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு



















