திண்டுக்கல்: திண்டுக்கல் பழனி பைபாஸ் அருகே உள்ள மேம்பாலத்தில், மதுரையிலிருந்து பெங்களூரு நோக்கிச் சென்ற கார் சாலையைக் கடந்து சென்ற இருவர் மீது மோதியது. இதில் இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் வடமாநிலத்தைச் சேர்ந்த இளைஞர்கள் எனக் கூறப்படுகிறது. இது குறித்து தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா



















