சேலம்: காவல்துறை இயக்குநர் உத்தரவின்படி, (31.10.2026) அன்று சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் குத்தாலிங்கம் கலந்து கொண்டு, பொதுமக்களின் மனுக்கள் குறித்து விசாரணை நடத்தினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்



















