சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் உட்கோட்டம், மேச்சேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், அரசால் தடை செய்யப்பட்ட சுமார் 135 கிலோ குட்கா பொருட்களை விற்பனைக்காகப் பதுக்கி வைத்திருந்த மாபாஷா (36) என்பவரைக் காவல்துறையினர் கைது செய்தனர். பின்னர், அவர் நீதிமன்றக் காவலுக்கு அனுப்பப்பட்டார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















