சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் மீதான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில், சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் அவர்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















