சேலம்: சேலம் மாவட்ட காவல் அலுவலகத்தில் பொதுமக்களின் மனுக்கள் தொடர்பான சிறப்பு விசாரணை முகாம் நடைபெற்றது. இதில் சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. குத்தாலிங்கம் கலந்து கொண்டு, பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக் கொண்டு அவற்றின் மீது நேரடியாக விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
சேலத்திலிருந்து நமது குடியுரிமை நிருபர்

கோகுல்ராஜ்




















