தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்ட ஆயுதப்படை காவல்துறையினரின் கவாத்து பயிற்சியை மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் வைத்து இன்று (18.07.2026) காலை தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அபிஷேக் குப்தா இ.கா.ப அவர்கள் ஆய்வு செய்து, காவல்துறையினர் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து அறிவுரைகள் வழங்கி, பின்னர் ஆயுதப்படை போலீசாரின் குறைகளை கேட்டறிந்து அதை நிவர்த்தி செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.




















