தூத்துக்குடி: திருச்செந்தூர் காவல் நிலைய போலீசார் நடத்திய தீவிர சோதனையில், சட்டவிரோத விற்பனைக்காக கஞ்சா வைத்திருந்த தமிழ்ச்செல்வன் (31). அர்ஜுன் (19). சரத் (19). ஆகிய 3 பேரை கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கைது செய்யப்பட்டவர்கள் மீது NDPS Act-ன் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் சட்ட நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.




















