மதுரை: மதுரை கோரிப்பாளையம் அரசு மருத்துவமனை அருகில் மண்டலம் 2 அம்மா உணவகத்தில் உணவுகள் அருமையாக உள்ளது அங்கு இருக்கும் தொழிலாளர்களின் வேண்டுகோள் என்னவென்றால் பாதாள சக்கரை அடைத்து இருக்கிறது சார் என்கிறார்கள் மேலும் கை கழுவும் வசதிகளும் பராமரிப்பு என்று இருக்கிறது சார் அதை சரி செய்து தர சொல்லுங்கள் என்று கோரிக்கை வைத்திருக்கிறார்கள் தமிழக அரசு கவனத்தில் கொள்ள வேண்டும் அம்மா உணவகங்களை மேம்படுத்த வேண்டும் சுகாதாரத்தில் மேலும் வசதிகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்கள்.
மதுரையிலிருந்து நமது குடியுரிமைநிருபர்

திரு.விஜயராஜ்




















