சென்னை: காவல்துறை தலைமை இயக்குநர் / படைத்தலைவர் முனைவர் மகேஷ் குமார் அகர்வால், IPS அவர்கள் (12.09.2026) பெருநகர சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திற்கு வருகை தந்தார். அப்போது, பெருநகர சென்னை காவல் ஆணையர் திரு. அமல்ராஜ் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளுடன், பெருநகர சென்னை காவல்துறையின் பல்வேறு காவல் பணிகள் மற்றும் மேற்கொள்ளப்பட்டு வரும் காவல் நடவடிக்கைகள் மற்றும் முன்முயற்சிகள் குறித்து கலந்துரையாடினார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















