சென்னை: சென்னை புழல் காவல் நிலையத்தில் முதலமைச்சர் விஜய் ஆய்வு மேற்கொண்டார். ஆய்வின்போது காவல் நிலையத்தின் செயல்பாடுகள், பொதுமக்களுக்கான சேவைகள் மற்றும் காவல்துறையினரின் பணிகள் குறித்து கேட்டறிந்தார்.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா




















