திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் ஆயுதப்படை காவலர்களின் கவாத்து பயிற்சி மற்றும் ஆயுதங்களை கையாளுதல் குறித்த சிறப்புப் பயிற்சியை திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அக்க்ஷய் அனில் வாகரே, இ.கா.ப., அவர்கள் இன்று (29.08.2026) பார்வையிட்டு, காவலர்களுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கினார்.




















