சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் வட்டார கல்வி அலுவலகத்தின் முன்பாக தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை (TETO-JAG) குழுவின் இன்றைய பெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சிவகங்கையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.அப்பாஸ் அலி




















