கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் மூக்காண்டப்பள்ளி பகுதியைச் சேர்ந்த பிரவீன்குமார் என்பவர் மூக்காண்டப்பள்ளி பொதிகை நகரில் வசித்து வருவதாகவும் , இவர் பத்தலப்பள்ளியில் உள்ள TVS ஷோரூமில் மேனேஜராக வேலை பார்த்து வருவதாகவும், இந்நிலையில் கடந்த (10.04.2026) தேதி இரவு சுமார் 22.45 மணிக்கு குற்றவாளி ஷோரூமில் புகுந்து பணத்தை திருடி விட்டதாக பிரவீன் குமார் காவல் நிலையம் ஆஜராகி கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிந்து குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து பணத்தை பறிமுதல் செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















