கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரி மாவட்டம் தளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தளி வருவாய் ஆய்வாளர் அவர்கள் கனிம கடத்தலை தடுக்கும் பொருட்டு வாகன தணிக்கை அலுவலில் இருந்தபோது சென்னமாலம் கிராமத்தில் உள்ள வனத்துறை சோதனை சாவடி அருகே வந்த வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தபோது சுமார் 02 யூனிட் ஜல்லி கற்கள் இருந்தது. அனுமதியின்றி ஜல்லி கற்கள் கடத்திய குற்றவாளியை கைது செய்து அவரிடமிருந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி சிறையில் அடைத்தனர்.
கிருஷ்ணகிரியிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.ஆண்டனி பாபு




















