திண்டுக்கல்: திண்டுக்கல்லை அடுத்த காணப்பாடியை அடுத்த K. புதுப்பட்டியை சேர்ந்த கோவிந்தராஜ்(58). என்பவர் மின்வாரிய அலுவலகத்தில் கொடுப்பதற்காக காணப்பாடி கிராம நிர்வாக அலுவலகத்தில் தடையில்லா சான்று கேட்டு விண்ணப்பித்து இருந்தார். தடையில்லா சற்று வழங்குவதற்கு ரூ.2000 வாங்கிய கிராம நிர்வாக அலுவலர்(VAO) பாண்டியராஜன்(40). மற்றும் ஓய்வு பெற்ற தண்டல் ராமலிங்கம்(70). ஆகிய இருவரையும் திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு DSP.நாகராஜன், இன்ஸ்பெக்டர் பழனிச்சாமி மற்றும் லஞ்ச ஒழிப்பு காவலர்கள் கைது செய்தனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















