மதுரை: மதுரையின் முக்கிய பாதுகாப்பு பணிகளான வரலாற்று சிறப்புமிக்க மதுரை மீனாட்சியம்மன் சுந்தரேஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு விழா மற்றும் இமானுவேல் சேகரனார் ஜெயந்தி, தேவர் ஜெயந்தி, மருதுபாண்டியர் குருபூஜை விழா போன்றவை நடைபெற இருப்பதை முன்னிட்டு, சட்டம் மற்றும் ஒழுங்கை கருத்தில் கொண்டு, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து (08.09.2026) மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், கூடுதல் காவல்துறை தலைமை இயக்குனர் (சட்டம் மற்றும் ஒழுங்கு) திரு. T.S.அன்பு, இ.கா.ப. அவர்களின் தலைமையில், மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. S. இராஜேந்திரன் இ.கா.ப., அவர்களது முன்னிலையில் மதுரை மாநகர் / மாவட்ட காவல் அதிகாரிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
சென்னையிலிருந்து நமது குடியுரிமை நிருபர்

திரு.முகமது மூசா


















