திருவள்ளூர்: அம்பத்தூரைச் சேர்ந்த நபரிடம் தெலுங்கானா CBI அதிகாரி எனக் கூறி, ஆதார் மூலம் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக மிரட்டி, ரூ.25,60,000/- பணத்தை 3 வங்கி கணக்குகளுக்கு அனுப்பச் செய்து மோசடி செய்த வழக்கில், தெலுங்கானாவில் தலைமறைவாக இருந்த வேமுலா சிவா சங்கர் என்பவரை தெலுங்கானாவிற்கு சென்று ஆவடி சைபர் கிரைம் போலீசார் கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தினர்.
திருவள்ளூரில் இருந்து குடியுரிமை நிருபர்

திரு. பாபு




















