திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே N.கோவில்பட்டி பகுதியில் ரவுடி சின்னாளப்பட்டியை சேர்ந்த சிக்கனன்பட்டி ராஜா என்பவர் போலீசாரை தாக்கி தப்பி செல்ல முயன்ற போது தனிப்படை போலீசார் துப்பாக்கியால் காலில் சுட்டுப் பிடித்தனர். சம்பவ இடத்தில் நிலக்கோட்டை DSP.இளஞ்செழியன் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல்லில் இருந்து நமது குடியுரிமை நிருபர்.

திரு.அழகுராஜா




















